இன்றைய பஞ்சாங்கம் திங்கட்கிழமை 28-06-2021
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய திங்கட்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்
28-06-2021 – திங்கட்கிழமை, ஆனி 14, பிலவ வருடம் – 2021
நல்ல நேரம் :
காலை : 06.15 – 07.15
மாலை : 04.45 – 05.45
கௌரி நல்ல நேரம் :
பகல் : 01.45 – 02.45
இரவு : 07.30 – 08.30
இராகு : 07.30 – 09.00 am
குளிகை : 01.30 – 03.00 Pm
எமகண்டம் : 10.30 am – 12.00 Pm
நாள் – மேல்நோக்குநாள்
சூரிய உதயம் – 05.56
சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்
திதி : மாலை 06.40 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி
நட்சத்திரம் : அதிகாலை 05.25 வரை திருவோணம் பின்பு அவிட்டம்
யோகம் : அதிகாலை 05.25 வரை அமிர்தயோகம் பின்பு அதிகாலை 05.55 வரை மரணயோகம் பின்பு சித்தயோகம்
திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயண பெருமாள் ஸப்தாவரணம்.
கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
வழிபாடு : ஐயனாரை வழிபட வெற்றி உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் :
சுபமுகூர்த்த தினம்
எதற்கெல்லாம் சிறப்பு?
வீடு தொடர்பான வேலைகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.
பயிர் தொழில் செய்ய உகந்த நாள்.
உணவு சார்ந்த உதவிகளை செய்ய நல்ல நாள்.
அதிகாரிகளை சந்திக்க சிறந்த நாள்.











