அருள்மிகு மகாகாளேஸ்வர், அனந்தபத்மநாபர் திருக்கோயில்
புராதன பெயர்: பெரிய காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம்
ஊர்: பெரிய காஞ்சிபுரம் பழமை: 500 வருடங்களுக்குள் மூலவர்: மகாகாளேஸ்வர், அனந்தபத்மநாபர் உற்சவர்: அம்மன்: லட்சுமி தாயார்
விருட்சம்: தீர்த்தம் தீர்த்தம்: திருவிழா: தலம் பாடியவர்கள்:
தல சிறப்பு: இந்தத் திருக்கோவிலில் உள்ள மூல லிங்கம் பக்கம் சாய்வாக இருக்கும். அதன் முடியில் வேடனால் வெட்டப்பட்ட தழும்பு உள்ளது. ஆவுடையார் பிற்பாகம் 2 பிரிவாகவும் விஷ்யு பாகம் சோமசுந்தரம் ஒரே பீடமாக சேர்க்கப்பெற்றுள்ளது. இது மற்ற சிவ தலங்களில் காணமுடியாத ஒன்று. திறக்கும் நேரம்: ஒரு
பிரார்த்தனை: இந்தத் திருத்தலத்தில் தோல், வாய், நாக்கு, தொடர்பான நோயுள்ளவர்கள், அடிக்கடி தொண்டையில் வலி வந்து பேச சிரமப்படுகிறவர்கள் நோய் நீங்க அனந்த பத்மநாபரை பிரார்த்தனை செய்கிறார்கள். நேர்த்திக்கடன்:











