• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சங்கம் மூலமே யாவும் ஏன்?

siddharbhoomi by siddharbhoomi
May 14, 2026
in மகான்கள்
0
சங்கம் மூலமே யாவும் ஏன்?

வள்ளல்பெருமான் எனும் சிதம்பரம் இராமலிங்கம் சாமிகளே என்று உணர்வீர்!

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சங்கம் மூலமே யாவும் ஏன்?

ஏன்‌ என்றால்‌ திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ஏற்படுத்தியது நமக்காகவே என்று கூறினோம்.

அச்சங்கத்தில் இருந்தே எல்லாக் காரியங்களும் செய்திடவே –

“நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன்” என்று வாய்ப்பறையார்க்கின்றார்.

அப்பாடல் இதோ:-

உலகெமெலாம் போற்ற

ஒளிவடிவ னாகி

இலகஅருள் செய்தான்

இசைந்தே – திலகன்

என நானே சன்மார்க்கம்

நடத்துகின்றேன்

நம்பெருமான்‌ தானே

எனக்குத் தனித்து

-திருவருட்பா:5391

சங்கம் மூலமே யாவும் ஏன்?

நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் என்றவர் எங்குள்ளார்?

நாம் அனைவரும் அவர் உண்டாக்கிய சன்மார்க்க சங்கத்தின் தொடர்ச்சி யாக உலகமெங்கும் எங்கெங்கெல் லாம் சங்கம் ஏற்படுத்துகின்றோமோ அச்சங்கத்தின் நடுவில் உள்ளார்.

ஆக குறைந்தபட்சம் நான்கு பேர் சேர்ந்து அசைவ உணவு விட்டு முழு சைவ உணவு உண்ணுபவர்களாகி பெருமானாரை நினைத்து ஒன்று கூடி ஒத்த தன்மையில் சன்மார்க்கம் பயில உணர அறிய ஓத ஆடிப் பாடி மகிழ்ந்து சத்சங்கம் செய்திட விரும்பினால் அக்கணமே வானம் பூமி சாட்சியாக உங்களிடையே பெருமானார் அருள் துலங்கும் இதனை அனைவரும் உணரலாம். இது சத்தியம். எளிமையாக சங்கம் உதயம்.

வீடோ தோட்டமோ அறையோ பெருமானாரை நினைத்து அவரவர் வீட்டு பெரியவர்கள் சகோதரிகள் அடியார்கள் சாதுவோ யார் முன்னி லையிலாவது ஒன்று கூடி தீபமேற் றினால் அக்கணமே பெருமானார் அருள் சங்கத்தில் பிரதட்சணம் மாக துலங்கும். அவ்வளவு தான் மிக எளிமையாக சங்கம் ஆரமபித்தா யிற்று. அவ்வளவே.

இப்பாடலை ஓதி உணர்வீர்:-

ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன்

மாளாத ஆக்கை பெற்றேன்

கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே

நடுவிருந்து குலாவுகின்றேன்

பாடுகின்றேன் எந்தைபிரான் பதப்புகழை அன்பினோடும்

பாடிப்பாடி நீடுகின்றேன்

இன்பக் கூத்தாடுகின்றேன்

எண்ணமெல்லாம் நிரம்பினனே

-திருவருட்பா: 5445

பெருமானார்‌ தாம் ஏற்படுத்தருளிய சங்கத்தில் தான் முழுமையாகக் காரியப்படுகின்றார் உணர்வீர்!

அப்படியாயின்

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் தலைவர் யார்?

சமரச சுத்த சன்மார்க்க சத்திய‌ சங்கத்தின் தலைவர் :-

திருவருட் பிரகாச வள்ளல்பெருமான் எனும் சிதம்பரம் இராமலிங்கம் சாமிகளே என்று உணர்வீர்!

Previous Post

அறிவை அறிவால் அறிந்தவர்கள் சித்தர்கள்

Next Post

முடி உதிர்வதை தடுக்க

Next Post
முடி உதிர்வதை தடுக்க

முடி உதிர்வதை தடுக்க

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்தபடி

பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்தபடி

May 25, 2026
திருமலை குமாரசாமி திருக்கோவில்

திருமலை குமாரசாமி திருக்கோவில்

May 24, 2026
மரணம் ஒரு வரம்

மரணம் ஒரு வரம்

May 23, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »