ஐஸ்வர்யம் நிலைக்கச் செய்யும்- வாராஹி ஐஸ்வர்யம் நிலைக்கச் செய்யும் தேய்பிறை பஞ்சமி வழிபாடு இப்படி செய்து பாருங்க. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை அடுத்த ஐந்தாவது தினத்தில் தேய்பிறை...
Read moreபண கஷ்டம் தீரும் வியாழக்கிழமை நெற்றியில் இந்த திலகத்தை இட்டுக் கொண்டால் போதும். பாடாய் படுத்தி எடுக்கும் பண கஷ்டம் தீரும். கோடீஸ்வர யோகம் உங்களைத் தேடி...
Read moreநவகிரகங்களை வழிபடும் முறை என்ன.? கோவிலுக்கு சென்றால் நவகிரகங்களை எப்படி வணங்கக் கூடாது நவகிரகங்களை வழிபடும் முறை என்ன.? பொதுவாக நவக்கிரகங்களை வழிபடுவது என்பது நம்முடைய எல்லா...
Read moreவைகாசி பௌர்ணமி மறக்காமல் இதை செய்து சகல சௌபாக்கியங்களையும் பெறுங்கள். தமிழ் மாதங்களில் இரண்டாவதாக வரும் மாதமாக வைகாசி மாதம் இருக்கிறது. சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப...
Read moreசக்தி பீடங்கள் : 1. மூகாம்பிகக-ககால்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா 2. காமாட்சி-காஞ் சிபுரம்-(காமககாடி பீடம்), தமிழ்நாடு 3. மீனாட்சி-மதுகர-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு 4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்),...
Read moreசுபிட்சம்அருளும் சுக்கிரவாரப் பிரதோஷம். சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. 13 ம் தேதி சுக்கிர வாரப் பிரதோஷம். இந்தநாளில்,...
Read moreகுபேரன் சொன்ன ருத்ராட்சத்தின் மகிமை. திருமால் கிருஷ்ணாவதாரம், ராமாவதாரம் என்று 10 அவதாரங்களை எடுத்து உலக மக்களை அவ்வப்போது ஏற்படுகிற பிரச்சினையை தீர்த்து வைத்தார். அதற்கு நன்றி...
Read moreமகாவில்வத்தில் மகாவில்வத்தில் இலைகள் ஒரு காம்பில் ஏழு,ஒன்பது,பனிரெண்டாக இருக்கும். சிவ பெருமானை மகா வில்வ தளத்தினால் அர்சிப்பது மிகவும் விசேசமானது. பன்மடங்காய் பலன்தரும் அதனால் ஆலயங்களில் மட்டுமே...
Read moreவளர்பிறை அஷ்டமி 09-05-2022 வளர்பிறை திதிகள் மற்றும் தேய்பிறை திதிகள் என்று இருவகையான திதிகள் உள்ளன. இவற்றில் எது இறைவனை வழிபட உகந்ததது என்ற கேள்வி எழலாம்....
Read moreமுருகா சரணம் சுட்டதிரு நீறெடுத்துத் தொட்டகையில் வேலெடுத்து தோகைமயில் மீதமர்ந்த சுந்தரம் அந்தக் கட்டழகு கொண்டதொரு கந்தவடி வேலவனைச் சாற்றுவது ஆறெழுத்து மந்திரம்! ஆறெழுத்து மந்திரத்தை தந்ததொரு...
Read moreAll © 2025 Siddharbhoomi
All © 2025 Siddharbhoomi